உள்நாடு

தெற்கு அதிவேக வீதியின் பகுதிகள் சிலவற்றுக்கு தற்காலிகப் பூட்டு

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியின் இமாதுவ-பின்னாதுவ இடையிலான பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண் மேடு சரிந்து விழுந்ததினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பெருந்தெருக்கள் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர பணிப்பு

editor

கொழும்புக்கு 16 மணித்தியால நீர்வெட்டு

நிதி அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை