உள்நாடு

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிச்கிச்சை பெற்று வந்த மேலும் இரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை 901 கடற்படை வீரர்கள் தற்போதைய நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் 5 கடற்படை வீரர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படும் சிறார்கள்

மஹிந்தவிடம் CID வாக்குமூலம்

மேலும் 290,615 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தம்