உள்நாடு

ஷானி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தன்னை மீளவும் குறித்த பதவிக்கு நியமிக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 10 பேர் கடற்படையினர்

தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் வழமைக்கு