உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அம்பாறை பொலிஸ் பரிசோதகர் கைது

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு அன்று சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைத்ததற்காக அம்பாறை பொலிஸ் பரிசோதகர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் பரிசோதகர் இன்று(13) காலை 8.30 மணியளவில் அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அரச வைத்தியசாலைகளுக்கு ஆபத்து – துண்டுக்கப்படும் மின்

எதிர்வரும் 24 25 26 மின்வெட்டு அமுலாகும் முறை

பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்படுமா?