உள்நாடு

அரச – தனியார் பேரூந்துகளில் பொருட்களை விற்பனை செய்யத் தடை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை [வர்த்தமானி]

மாணவிக்கு ஆபாசப்படம் காட்டிய ஆசிரியர் கைது

வந்தார் ஐயா : நாளை மறுதினம் பெயர் பதிவாகும்