உள்நாடு

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது

(UTV|கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 993 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கைரேகைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட 80 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கிழக்கு மாகாண ஆளுநருடன் சம்மாந்துறை தவிசாளரின் சினேகபூர்வ சந்திப்பு

editor

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு அமோக வரவேற்பு

எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும் – பிரேம்நாத் சி தொலவத்த

editor