உள்நாடு

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2612 ஆக அதிகரித்துள்ளது.

————————————————–[UPDATE]

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2607 ஆக அதிகரித்துள்ளது.

ஈரான் நாட்டில் இருந்து வந்த இருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

————————————————–[UPDATE]

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 90 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2605 ஆக அதிகரித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை 76 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 14 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரண குணம்

கடந்த 24 மணி நேரத்தில் 389 பேருக்கு தொற்று

விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை