உள்நாடு

பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் இன்று(11) நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் நாட்டுக்குள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்

பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற சுந்தரலிங்கம் பிரதீப்

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது