உள்நாடு

பாடசாலை வேன்களது நிறத்தில் மாற்றம்

(UTV | கொழும்பு) – பாடசாலை வேன்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் புதிய பாராளுமன்றம் கூடும் போது புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Related posts

இரத்த தான திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும்

ஜனாதிபதி மீது நம்பிக்கை இழக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி?

ரயில் சேவைகள் தாமதம்!