உள்நாடு

மீள் அறிவித்தல் வரை சிறை கைதிகளை பார்வையிட தடை

(UTV |கொழும்பு) – மீள் அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியாகவுள்ள சிறைச்சாலைகளுக்கு சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் குறித்த அறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பியூமி ஹன்சமாலியின் மகனுக்கு பிணை

editor

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

அனுர குமாரவுக்கு மதமில்லை: நான் கட்டிய நூலை தரையில் வீசினார்