உள்நாடுசூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

(UTV |கொழும்பு) – முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

குறித்த ஆணைக்குழு வழங்கிய அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் இவ்வாறு முன்னிலையாகியிருக்கின்றனர்.

Related posts

உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய செய்தி…

சில துறைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகிக்க அனுமதி

பொடி லெசியின் தாயாரின் பிறந்த நாளுக்காக 2.5 மில்லியன் செலவில் விருந்துபசாரம்