உலகம்

பிரேஸில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|பிரேஸில் )- பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோவுக்கு (Jair Bolsonaro) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

​கொரோனா அறிகுறிகளுடன் நான்காவது தடவையாக பரிசோதனை மேற்கொண்ட பிரேஸில் ஜனாதிபதிக்கு நேற்று(07) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹனா சூறாவளி