உள்நாடு

வெலிக்கடை : இதுவரையில் 210 பேருக்கு தொற்று இல்லை

(UTV | கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், இதுவரையில் 210 பேருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

“நோர்வே தூதரகங்களை மூடுவது எளிதான முடிவு அல்ல”

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சை நிறுத்தம்