உள்நாடு

வெலிகட சிறைச்சாலைக்கு வருகைதர தற்காலிக தடை

(UTV|கொழும்பு) – வெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதை அடுத்து சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு மீள் அறிவித்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிகட சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திற்கு

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஜேதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா