உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 38 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1955 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2078 ஆக அதிகரித்துள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

தேசிய உள்ளூராட்சி வாரத்தையொட்டி சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு!

editor

வீதி விபத்தில் மூவர் பலி

மின்வெட்டில் மாற்றம்