உள்நாடு

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பெபூன்’ என அழைக்கப்படும் கிரிஷான் நிலங்க தாபரே எனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் ஹெரோயினும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சாணக்கியன் எம்பியின் கருத்துக்கள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிடப்படும் என்கிறார் இனிய பாரதி

editor

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிக்கும் முஷாரப்பை வன்மையாக கண்டிக்கின்றேன் – அப்துல் மனாப்