உள்நாடு

சுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரும் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் படுகாயம்

editor

மெனிங் சந்தைக்கு பூட்டு

வைத்தியசாலை உணவகங்களும் மூடப்படும் சாத்தியம்