உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 கடற்படையினர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 883 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

முட்டைகளை இறக்குமதி செய்வதில சிக்கல் – அஜித் குணசேகர.

12 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

இந்திய உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு