உள்நாடு

எம்.கே.சிவாஜிலிங்கம் கைது

(UTV | வல்வெட்டித்துறை ) – வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அழைப்பினை அவமதித்ததன் பேரில் இவர் இவ்வாறு வல்வெட்டித்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாம் “அமைச்சுப் பிச்சை” கேட்டு அலைந்தவர்கள் இல்லை – ரிஷாட்

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் ஐ.நாவில் இன்று உரை

மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor