உள்நாடுவிளையாட்டு

குசல் மென்டிஸ் கைது

(UTV | பாணந்துறை) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, ஹொரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் மோட்டார் வாகனம் மோதியதால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை விபத்து ஒருவர் பலி!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில்

இன்று நண்பகல் 12.00 மணி ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

editor