உள்நாடு

மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு ) – நாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

டெங்கு நோய் பரவலை தடுக்க குழு நியமனம்

சபாநாயகரின் கோரிக்கை

இலங்கை மின்சார சபை தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை