உலகம்

பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் சுய தனிமைப்படுத்தலில்

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷாஹ் மஹ்மூத் குறைஷி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவர், பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளான சிரேஷ்ட அரசியல்வாதி என்பதும் குறப்பிடத்தக்கது.

Related posts

பிரேசில் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை

editor

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

editor