உள்நாடு

மேலும் 2 கடற்படையினர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 879ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜூன் 15 : பாரிய தொழிற்சங்க நடவடிக்கை

சதொச அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து

editor