கிசு கிசு

ஹர்பஜனுக்கு அகவை 40

(UTV | இந்தியா) – இந்தியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இற்கு இன்றைய தினம் பிறந்தநாள்.

அவ்வாறு இருக்க, அவர் இன்றைய தினம் தனது 40வது பிறந்த தினத்தினை கொண்டாடுகிறார்.

இவர் 1980ம் ஆண்டு ஜுலை மாதம் 03ம் திகதி பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனைவி பிள்ளை உள்ளிட்ட அவரது மொத்தக் குடும்பமும் ஹர்பஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Related posts

சர்வகட்சி அரசு தயார்? ஹக்கீம் மனோ மும்முரம்

டின் மீன், பருப்பால் கொரோனா பரவும் அபாயம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிகரிக்கும் கொரோனா