உள்நாடு

கரையோர ரயில் சேவைகளது நேர அட்டவணையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – கரையோர ரயில் சேவைகளது நேர அட்டவணையானது இன்று(01) முதல் இரு வாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 01ம் திகதி முதல் ஜூலை 14ம் திகதி வரையில் குறித்த நேர அட்டவணை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

No description available.

No description available.

Related posts

சீனாவின் ´சைனோபாம்´ இலங்கையில் ஆரம்பம்

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

நிறுத்தப்பட்ட ரயில்வே திட்டத்திற்கு பணம் கோரும் ஜப்பான்!