உள்நாடு

பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

(UTV|கொழும்பு)- தபால் வாக்கு ஆவண விநியோக முறைமை மாற்றத்திற்கு எதிராக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தபால் வாக்கு ஆவண விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இதற்கு முன்னர் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் குறித்த சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

Related posts

புதிய அமைச்சரவை நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை

பிரதமரின் புது வருட வாழ்த்துச் செய்தி

System Change மக்கள் விடுதலை முன்னணியிலயே நடந்துள்ளது – சஜித்

editor