விளையாட்டு

நண்பா உன்னில் பெருமையடைகிறேன் – மஹேல

(UTV | கொழும்பு ) – முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன தனது வாழ்த்துக்களை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு தெரிவித்துள்ளார்.

21வது நூற்றாண்டின் உலகின் சிறந்த வீரராக, உலகில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக முத்தையா முரளிதரனை விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை பெயரிட்டதைத் தொடர்ந்து முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன இவ்வாறு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி?

பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்

இலங்கை ஒலிம்பிக்வீரர்கள் உள்ளடக்கிய சங்கம்