உள்நாடு

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

(UTV|அனுராதபுரம் )- அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முற்பட்ட போது அனுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக சுற்றிவளைப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குததாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்

ஜனவரி முதல் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

editor

கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

editor