உள்நாடு

இதுவரை 820 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரையில் மொத்தமாக 820 கடற்படை உறுப்பினர்கள் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெலியத்த கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்

இன்றும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

கஹவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம்

editor