உள்நாடு

கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு தடை உத்தரவு

(UTV | கொழும்பு) – முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் முன்னெடுப்படும் வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கிற்கே இவ்வாறு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பலி – காத்தான்குடியில் சோகம்

editor

சஜித் அணியில் மதுபானம் விநியோகம் செய்யும் நபர் : பொன்சேகா விமர்சனம்

“சொத்துக்கள் உள்ளவர்களுக்கு வரும் புதிய வரி”