உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் : சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை சுகாதார வழிமுறைகளுடன் நடாத்துவது தொடர்பிலான வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று(25) வௌியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார்.

சுகாதார வழிகாட்டலின் கீழ் பொதுத் தேர்தலை நடாத்துவது மற்றும் சுகாதார நடைமுறைகள் மூலம் நாட்டில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அடங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க அதிரடி அறிவிப்பு

editor

மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை

editor

19 வயது இளம் பெண் சடலமாக மீட்பு – 30 வயது ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

editor