உள்நாடு

சிறைக்கைதி தற்கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – நாரஹேன்பிட்ட சிறைச்சாலையின் கூண்டுக்குள் சிறைக்கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

குறித்த தற்கொலைச் சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பண மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கண்டியில் அதிர்வு – விசேட ஆய்வுகள் முன்னெடுப்பு

உள்நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை கவனம்

குத்தகைக்கு விடப்பட்ட ஜனாதிபதி மாளிகை!