உள்நாடு

இங்கிலாந்தில் இருந்து மேலும் 154 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இங்கிலாந்தில் சிக்கியிருந்த 154 இலங்கையர்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்று(24) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL504 விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

விபத்தில் சிக்கிய பேருந்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்

editor

புதிய சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கமில்லை – அருட்தந்தை சிறில்காமினி.

அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை