உள்நாடு

கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(25) 12 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 மணி தொடக்கம் வெலிசறை, மஹபாகே, மாபோல, கந்தான, நாகொட, கெரவலப்பிட்டிய, மடகொட, டிக்கோவிட்ட, போப்பிட்டிய, பமுனுகம மற்றும் உஸ்வெடகியாவ பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் சில இரத்து

அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி