உள்நாடு

வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு நீடிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – 2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு நீடிக்க (காலை 6:30 மணி- மாலை 4:30 மணி) தேர்தல் கண்காணிப்புக் குழு CaFFE தேர்தல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளது. 

Related posts

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக சமல்? ஆரம்பிக்கும் முறுகல்

கனமழை காரணமாக பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

editor

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்