உள்நாடுசூடான செய்திகள் 1

தற்போது வரை 1446 பேர் குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 25 பேர் இன்று(19) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1446 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இதுவரை இலங்கையில் கொரோனா நோயாளிகளாக 1947 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சபாநாயகரின் அதிரடி தீர்மானம்…

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

editor