உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 756 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஹம்தியின் மரணம் : மருத்துவரை சுகாதார அமைச்சின் கீழ் பணிக்கு அமர்த்தவில்லை

குருநாகலில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 283 ஆக உயர்வு