உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியாவிலிருந்து 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இந்தியாவின் தமிழ்நாட்டில் சிக்கியிருந்த 53 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக, அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, அவர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மூன்று மாடி கட்டிடத்தில் தீ

சுஜீவ சேனசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

editor

அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும்