உள்நாடுசூடான செய்திகள் 1

அர்ஜுன் மஹேந்திரன் பெயரை மாற்றியுள்ளார் – இன்டர்போல்

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முதல் சந்தேகநபர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் தனது பெயரை ஹர்ஜான் அலெக்சாண்டர் என்று மாற்றியுள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.

சட்ட மா அதிபரால் விசேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (16) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (16) சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

Related posts

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பூட்டு

சீனாவில் பரவிவரும் வைரஸ்; சுகாதார அமைச்சின் அறிவிப்பு

டெப் உபகரணத்தினை வழங்குதவற்கு நடவடிக்கை