உலகம்

உலகளவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது

(UTV|கொவிட்-19)- உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 இலட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன்படி, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை இதுவரை 8,013,358 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 435,988பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,137,545 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

இஸ்ரேலில் பற்றி எறியும் காட்டுத்தீ – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

editor

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்