உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1889 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இது வரை 1287 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்

தனியார் வைத்தியசாலைகளின் 53 வகையான மருத்துவ நடவடிக்கைகளுக்கான விலை நிர்ணயம் அடுத்து வாரம்

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு