உள்நாடு

பூனாகலை வனப்பகுதியில் தீ; 50 ஏக்கர் நிலம் பாதிப்பு

(UTV | கொழும்பு) – பூனாகலை வனப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

நிலவும் காற்றுடன் கூடிய கால நிலைகாரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீபரவல் நேற்றுமாலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு மேலும் நீடிப்பு

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ஷ

editor

கோப் குழு மீண்டும் கூடவுள்ளது