உள்நாடு

மேலும் 56 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் -19) – கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 56 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,252 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 617 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையி 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு

editor

நேற்று இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் வழங்கிய முகவரி தவறானது

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor