உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான திகதியை இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுத்தேர்தலுக்கான வேட்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நாளை வெளியிடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்

அமெரிக்காவில் இலட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

கைப்பற்றப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்கள் மாற்றம்