உள்நாடு

ஐக்கிய  மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய  மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களும்  கொழும்பிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொடர்பில் கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அர்ச்சுனா எம்.பியுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்

editor

அடையாள அட்டையை வழங்க விசேட வேலைத்திட்டம்

கடந்த 24 மணி நேரத்தில் 123 பேர் கைது