புகைப்படங்கள்

ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய சிவில் கடற்படையினர் [PHOTOS]

(UTV | கொழும்பு) – பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் விமானம் மூலம் இலங்கைக்கு தொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர்.

அந்த வகையில், ஜெர்மனில் சிக்கியிருந்த  236 இலங்கையர்கள் இன்று (06) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளிநாடுகளில் கடமையாற்றிய சிவில் கடற்படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் நாட்டிக்கு வருகை தரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சில….

  

Related posts

அமெரிக்க ஜனாதிபதி இந்தியா விஜயம்

சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் 2020

உயிரிழந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களினதும் பூதவுடல்கள்