உலகம்

முகக்கவசம் தொடர்பில் புதிய ஆலோசனை

(UTV | கொழும்பு) – முகக்கவசம் அணிவது தொடர்பான தமது ஆலோசனையை மாற்றுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வைரஸ் பரவுவதை தடுக்க பொது வெளியில் முகக்கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆரோக்கியமானவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என உலக சுகதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், முகக்கவசம் தொடர்பான தங்களின் ஆலோசனையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

editor

மெக்சிக்கோவில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மெக்ஸிகோவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு