உள்நாடு

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் முன்னணியானது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலஞ்சம் பெற முயன்ற தரகர் கைது!

editor

சகல அரச ஊழியர்களுக்கும் இன்று கடமைக்கு

நாளைய தினம் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்