உள்நாடு

நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளை மூடப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளைய தினம் (06) மூடப்படுமென, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்தும் நாடு திரும்பும் இலங்கையர்கள்

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு $500 மில்லியன் கடனுதவி

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா