உலகம்

உலக அளவில் 65 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 65 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 6,573,585 ஆக அதிகரித்துள்ளதுடன், 3,171,032 பேர் குனமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 388,041 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஈரானின் தாக்குதலில் இலங்கைப் பெண் காயம்!

editor

அமெரிக்க பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதம்

editor

இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!